வேச பாசம் மோச நேசம்

வேச பாசம் மோச நேசம்
*****************************************************

வேசமதை கலைத்துவிட ராஜபார்ட்டும் ஏழையாமே
பாசமது அற்றுவிட உறவுக்கு பொருள் அன்றே
மோசமெனக் கண்டுவிட நேசமதும் செத்துப்போம்
காசுபணச் சேர்க்கையிலே நன்நெறிகள் கரைந்ததுவே

எழுதியவர் : சக்கரைவாசன் (7-Sep-15, 9:35 pm)
பார்வை : 120

மேலே