என்ன கொடுமை சார் இது

வாத்தியார் மாணவன அடிக்கும் போது மாணவனாக இருந்தேன், மாணவன் வாத்தியார அடிக்கும்போது வாத்தியாரா இருக்கேன்..

என்ன கொடுமை சார் இது?

எழுதியவர் : # படித்ததில் பிடித்தது # (8-Sep-15, 12:20 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 103

சிறந்த நகைச்சுவைகள்

மேலே