கடலை வியாபாரியை காதலிக்கிறே

என்னடி, திடீர்னு கடலை வியாபாரியை காதலிக்கிறே?
-
கடலை வியாபாரிகிட்டேத்தான் இப்பல்லாம் அதிகமா
பணம் புழங்குது!

****

ஏம்பா ராப்பிச்சை! புதுப்படத்துக்கு ஒரு டிக்கெட் இருக்கு..வேணுமா?
-
வேண்டாம் தாயீ! கொஞ்ச நாள்ல குடும்பத்தோட டி.டீ.எச்.லயே
பார்த்துகிறன்..!

எழுதியவர் : முகநூல் (8-Sep-15, 8:48 am)
பார்வை : 46

மேலே