கணக்கு ஐக்யூ

8 x 473 = 3784 .
9 x 351 = 3159 .
15 x 93 = 1395 .
21 x 87 = 1287 .
27 x 81 = 2187 .
35 x 41 = 1435 .

இந்த பெருக்கல் சமன்பாடுகளில் ஒரு விசித்திர ஒற்றுமை இருக்கிறது ! அதாவது, பெருக்கப்படும் எண்களில் உள்ள எண்கள்தான் விடையிலும் உள்ளன !

எழுதியவர் : செல்வமணி (8-Sep-15, 10:51 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 161

மேலே