நீர்மூழ்கி கப்பல்

நானும் ஒரு
நீர்மூழ்கி கப்பல் ...,
உன் நினைவுகளுக்குள்
நான் மூழ்கி இருப்பதால் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா. முஹமது (9-Sep-15, 10:18 am)
பார்வை : 106

மேலே