நம்ம முன்னோர்கள் என்ன முட்டாள்களா பாஸ் - 2

தாலி கட்டுறது இருக்கட்டும், இடுப்புல ஏன் அர்ணாக்கயிறு கட்டுறோம்னு தெரியுமா பாஸ்?

இடுப்புக்கு பக்கத்துல தான் பாஸ் நம்மோட சிறுநீர்ப்பை இருக்குது. இந்த கறுப்பு அர்ணாக்கயிறுக்கு சிறுநீரை வடிகட்டுற பவர் இருக்குது, நம்மோட சிறுநீர்ப்பை சரியா வேலை செய்யாமல் போனால்கூட இந்த அர்ணாக்கயிறு அந்த வேலையை செய்து முடிக்கும்!

அதிலும் குறிப்பா சிறுநீரில் அதிகப்படியா கலக்குற இனிப்பு, உப்பு எல்லாத்தியும் அர்ணாக்கயிறு சல்லடை மாதிரி வடிகட்டும் பாஸ்!

இப்ப இருக்குற தலைமுறைக்கு அர்ணாக்கயிறு கட்டுற வழக்கம் குறைந்து போனதுதான் சிறுநீர்ப்பிரச்சனை அதிகமானதுக்கு அறிவியல்பூர்வமான காரணம் பாஸ்! இப்பவாவது புரிஞ்சுக்கங்க!

# நம்ம முன்னோர்கள் என்ன முட்டாள்களா பாஸ்?!

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (9-Sep-15, 9:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே