கடவுள்

கண்ணை மூடி வேண்டிக் கொண்டிருந்தேன்
"எலலா உயிர்களையும் காப்பாற்று என்று"
துள்ளலும் துடிப்பும் அடங்கியிருந்தது இப்போது
கழுத்தறுப்பட்ட சேவலுக்கும் ஆட்டுக்கும்
கல்லாகவே நின்றுக் கொண்டிருந்தார் அவர்

எழுதியவர் : மணி அமரன் (10-Sep-15, 11:09 pm)
பார்வை : 334

மேலே