சின்ன மழைத்துளி

சுமையும் விரட்டியது
தூரம் வலிக்கிறது
துணைகள் தொடர்ந்தாலும்
தனிமை தகிக்கிறது
சீக்கிரம் உறங்கச் செல்
சிந்தையில் உனைச்சேர்வேன்
சிதறிச் சொன்னதந்த
சின்ன மழைத்துளியும் !

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (11-Sep-15, 11:47 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
Tanglish : sinna mazhaithuli
பார்வை : 141

மேலே