பெருமைமிக்க தமிழினம்

பல ஆயிரம் ஆண்டுகளாக,

ஆட்சி அதிகாரத்தையும்
(வடக்கே - இமயமலைவரை , கிழக்கே - இந்தோனேசியா வரை, தெற்கே - இலங்கைவரை ),

கடல் கடந்த வாணிபத்தையும்
(மேற்கே - வளைகுடா நாடுகள் வரை),

இலக்கியத்தையும்
(திருக்குறள், தொல்காப்பியம் , அகனானூரு, puranaanuuru , மற்றும் பல....)

கட்டிடக்கலையையும்
(கல்லணை, தஞ்சை பெரியகோயில், மகாபலிபுரம் பல்லவர்களின் குகைகொயில்கள், தாய்லாந்து , சுமாத்ரா உள்ளிட்ட பல நாடுகளில் சோழர்கள் கட்டிய கோயில்கள்)
மாமன்னர்கள் (நரசிமவர்மா பல்லவன், ராஜராஜ சோழன், கரிகால சோழன், மற்றும் பல),

கொண்டிருந்த இந்த பெருமைமிக்க தமிழினம் இன்று,

பழைய இந்து - சீனத்து நாணயத்தாள்.
இது வெளியிடப்பட்ட ஆண்டு தெரியவில்லை. இதில் 5 என்பது தமிழ் எண்ணிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.

தற்போது, மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே இப்பொழுதும் தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.

அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9)

எழுதியவர் : செல்வமணி (11-Sep-15, 8:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 416

சிறந்த கட்டுரைகள்

மேலே