நாணயத்திற்கு எத்தனை சொற்கள் இருந்திருக்கின்றன

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றான் பொய்யில் புலவன்...
அந்தப் பொருளில் நாணயத்திற்கும் இடமுண்டே...
சற்று கொஞ்ச காலத்திற்கு முன்னர் நாணயத்திற்கு எததனை சொற்கள் இருந்திருக்கின்றன என்பதைப் படிக்க நேரிட்டது..
பெயர்கள் வருமாறு :

பொன்,
தாது,
அத்தம்,
ஆடகம்,
வெறுக்கை,
ஈகை,
வேங்கை,
சாதரூபம்,
கல்யாணம்,
ஏமம்,
மா,
நிதானம்,
அரி,
மாடு,
மோகரம்,
சம்பங்கி,
சாணான் காசு,
ஈடு,
தங்கக்காசு,
சந்தமிக் காசு,
பெருங்காசு,
கருவெருமை நாக்கு,
பெருங்கீற்று,
சன்னக்கூற்று,
வராகன்,
மாடை,
வெட்டு,
நாணயம்,
கோழி விழுங்கல்,
நண்டுக்கால்,
ஊணையம்,
உள்ளான்,
கீழா நெல்லிக்கொட்டை,
சில்லறை,
மட்டம்,
கம்பட்டம்.

"இந்நாணயங்களின் பெயர்களில் பல இன்று வழக்கொழிந்து போய்விட்டதால், அவற்றின் மதிப்போ, வடிவமோ அறிய இயலவில்லை."

என்று அந்தக்கட்டுரை குறிப்பிடுகிறது.

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (11-Sep-15, 9:13 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 224

சிறந்த கட்டுரைகள்

மேலே