வெட்டு

வேண்டாமென்று தலையசைத்தது
ஆடு-
வெட்டிவிட்டார்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Sep-15, 6:41 pm)
பார்வை : 54

மேலே