உம்மை யார் நினைகிறார்கள்

தும்மினேன் .....
யாரும்மை நினைகிறார்கள் ....
இப்போதானே உம்மை ....
வாழ்த்தினேன் - அதற்குள் ....
உம்மை யார் நினைகிறார்கள் ....?

அப்போ எனை விட்டு ....
உம்மை நினைக்கும் உள்ளமும் ....
உமக்கு உண்டோ ....?
கேட்டபடி அழுதால் -மனம் ...
மாறி அழுதமுகத்துடன் ....
ஊடல் செய்தாள் ....!!!
+
குறள் 1317
+
புலவி நுணுக்கம்
+
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 237

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Sep-15, 9:50 am)
பார்வை : 81

மேலே