பகைவரின் நட்பு கொலைகருவி

பகைவன் ....
கையெடுத்து கும்பிட்டாலும் ....
கைக்குள் துப்பாக்கி ...
மறைந்திருக்கும் ......!!!

பகைவரின் ...
கண்ணீருக்குளும் ...
ஒரு கொலைக்கருவி ...
நிச்சயம் மறைந்திருக்கும் ....
பகைவரின் நட்பு கொலை...
கருவிக்கு ஒப்பானதே .....!!!

+
குறள் 828
+
கூடாநட்பு
+
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 48

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Sep-15, 8:04 pm)
பார்வை : 97

மேலே