முகத்தால் பழகி அகத்தால் வெறு

நெல்லோடு இணைந்து ....
புல்லும் சமமாக வளரும் ....
நெல் எது ,,,? புல் எது ...?
கண்டறிவது கடினம் .....!!!

தீயவரோடு நட்பு .....
வைத்தால் நானும் ......
ஓடும் புளியம் பழம் போல் ,,,,
பழகிடனும் முகத்தால்....
பழகி அகத்தால் வெறுப்பதே ....
அறிவான நட்பு ....!!!

+
குறள் 830
+
கூடாநட்பு
+
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 50

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Sep-15, 9:00 pm)
பார்வை : 126

மேலே