என் ஆன்மாவின் விடியல்

யாருமில்லாத ராத்திரியில்
நான் தனித்து இருக்கும் வேளையில்
எனக்கு துணை இருக்கும் நிலவே !......

உன் நில ஒளியின் வெளிச்சத்தில்
அமைதியாக உறங்கும்
என் ஆன்மா ......

சூர்யனின் வெளிச்சத்தில்
என் ஆன்மாவின் விடியல் .....

காற்றின் இசையில்
காலத்தின் திசையில்
என் வாழ்கை பயணம் ......

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (14-Sep-15, 1:29 pm)
பார்வை : 64

மேலே