துணுக்கு 2 இன் 1 - 1

உடல் நிலை சரியில்லை என்றால் பணக்காரர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கும், ஏழைகள் பெரியாஸ்பத்திரிக்கும் போவார்கள்...!
____________________________________________

பையனா ? பொண்ணா ? எனக் கேட்டறிந்த பிரசவத்தை, நார்மலா? சிசேரியானா எனக் கேட்கும்படி மாற்றியமைத்தது நவீன மருத்துவம் !

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 6:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 82

மேலே