துணுக்கு 2 இன் 1 - 17
"யானை" என்ற வார்த்தையில் "னை" யானையின் உருவத்தை ஒத்திருப்பது தமிழ் மொழியின் அழகு.
#தமிழ்
______________________________________
ஆண்மை என்று சொல்லும் போதே கம்பீரமாக இருப்பதும் ; பெண்மை என்று சொல்லும் போதே மென்மையாக இருப்பதும் நம் மொழியின் அருமை
#தமிழ்