துணுக்கு 2 இன் 1 - 23

சாதரண தலைவலிக்கு பிரசர், எக்ஸ் ரே, ஸ்கேன், இசிஜி, எடுத்து அன்போட அவுங்க கூடவே தங்க சொல்றதுதான் தனியார் மருத்துவமணை!
____________________________________________________________________

உசுரே போகுற மாதிரி நெஞ்சு வலிக்குதுன்னு போனாலும் ஒரு இன்ஜக்ஸன் போட்டுட்டு வெயிட் பன்ன சொல்றதுதான் அரசு மருத்துவமணை!

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 8:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 82

சிறந்த நகைச்சுவைகள்

மேலே