தமிழனுக்கு நிகர் தமிழனே

இங்க மலையாளிக்கிட்ட பேசும்போது அவர்களுக்கு தமிழே தெரிஞ்சாலும் மலையாளத்துலதான் நம்ம தமிழ் ஆட்களிடம் பேசுவார்...பதிலுக்கு நம்ம தமிழ் ஆளுங்க அவர்கள் கிட்ட மலையாளத்துல விளக்கம் சொல்லிக்கிட்டு இருப்பாங்க.ஏன் அவங்கள மாதிரி நாமளும் தமிழ்ழ பேசி இருக்கலாமே....எப்படியும் புரியாம போகாது ரெண்டுபேரும் சொல்லவந்த விஷயம் என்னனு....அதேபோலதான் ஹிந்தி பேசுபவர்களிடமும்..ஹிந்தியில் விளக்கம் சொல்லிகிட்டு இருப்பார்கள்....

இப்ப சொல்லுங்க மொழி திணிப்பு எங்க இருக்குனு? இத மொழி திணிப்புனு எடுத்துக்காம உனக்கு தமிழன் ஒன்னும் சளைச்சவன் இல்லை அப்படீனு தான் எடுத்துக்கனும்....யார் எந்த நாட்டு மொழி பேசிவந்தாலும் தமிழன் எல்லா நாட்டு மொழியும் பேசி அவர்களை அசரவைப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழனே.....

எல்லா மொழியும் தேவைக்கேற்ப கற்றுக்கொள்ளுங்கள்.....யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல இனிதாவென எங்கும் காணோம்னு பெருமையா அடுத்த மொழிகாரங்கக்கிட்ட புரிய வைங்க.....

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (14-Sep-15, 8:55 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 75

மேலே