உன்னால் தான்

ஆகச்சிறந்த பெண்ணாக
நீ இவ்வுலகை வலம்வருகையில்
வேறென்ன பெரிதான
காரணம் இருந்துவிடப்போகிறது
உன்மீதான என் காதலுக்கு...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (15-Sep-15, 9:29 am)
சேர்த்தது : ரமேஷ்
Tanglish : unnaal thaan
பார்வை : 107

மேலே