உங்க புல்லாங்குழலக் கூப்பிடு

உங்க புல்லாங்குழலக் கூப்பிடு.
என்னப்பா சொல்லற? புல்லாங்குழல எப்படி கூப்பிட முடியும். அத எடுத்துட்டுத் தான் வரமுடியும்..
உங்க வீட்டுப் புல்லாங்குழலுக்கு வயசு இருபத்தி நாலு. உன்னால தூக்கிட்டு வரமுடியாதப்பா.
அட என்னப்பா, நீ என்ன ரொம்பக் கொழப்பறே.
உங்க கடைசி பையன் பேரு என்ன?
அவம் பேரு முரளி. தூய இந்திலே சொன்னா முர்ளி.
சரி. அந்த முர்ளிங்கற பேருக்குப் புல்லாங்குழல் - ன்னு அர்த்தம்.
அட அப்பிடியா? எங்க முரளிகூட அருமையா புல்லாங்குழல் வாசிப்பான்.
பொருத்தமான பேரத்தான் வச்சிருக்க. முரளி/முர்ளிங்கற பேரு குழலூதும் கண்ணபிரானைக் குறிக்கும் பெயர். the flute playing Lord
---------------
சிந்திக்க. மொழித் திறனை வளர்க்க