கவலை படப்போகிறாயே

என்னை தவிர யாரையும்
உன்னைத்தவிர யாரையும்
காதலிப்பதே தோல்வி ....!!!

%%

அகங்காரத்தால் காதலை ....
கருக்கிவிட்டாய் ....
கவலை படப்போகிறாயே....!!!

%%

சினம் அடங்க காதல் செய் ....
சித்திபெற காதல் செய் ....
சித்தம் பித்தமாகினும் காதல் செய் .....!!!

+
கே இனியவன்
மைக்ரோ கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Sep-15, 9:00 pm)
பார்வை : 73

மேலே