பார்மேட்

கடவுள்: (ஒருவழியா இவனோட
எல்லா நினைவையும்
அழிச்சாச்சு)...உனக்கு
ஏதாவது ஞாபகம் இருக்கா?

மனிதன்:
கடவுளே...இருக்கு...என்
பொண்டாட்டி பேரு அஞ்சலை

கடவுள்: (சிரித்துக் கொண்டே)
முழு சிஸ்டத்தையும் பார்மேட்
பண்ணினாலும் வைரஸ் மட்டும்
போகவே இல்லையே..

மனிதன்: !!!!

எழுதியவர் : செல்வமணி (18-Sep-15, 9:37 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 95

சிறந்த நகைச்சுவைகள்

மேலே