அன்பு

நான் தோல்வி
விரும்பாதவன்
ஆனால்
விரும்பி
தோற்கிறேன்
உண்மையான
அன்பிடம் மட்டும்......

எழுதியவர் : (20-Sep-15, 6:35 pm)
Tanglish : anbu
பார்வை : 57

மேலே