நஞ்சும் அமுதும்

மாறி மாறி பொழிய..
அமுதும்! நஞ்சும் ! ஒரு சேர வைத்துள்ளாய் உன் நாவினில்..
நீ என்ன திருபார்க்கடலா..

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (21-Sep-15, 7:47 am)
பார்வை : 126

மேலே