நனவா நினைவா வினவு

இது பதினைந்து மண்டில வெண்பா
நனவா நினைவா வினவு மனதே
நனைக வனமாய் நனைய வனத்தாள்
வனப்பு வனப்பூ வனப்பு வனிதை
வனப்பு வனப்பூ வனப்பு-1

நினைவா வினவு மனதே நனைக
வனமாய் நனைய வனத்தாள்வனப்பு
வனப்பூ வனப்பு வனிதை வனப்பு
வனப்பூ வனப்புநன வா-2

வினவு மனதே நனைக வனமாய்
நனைய வனத்தாள்வனப்பு வனப்பூ
வனப்பு வனிதை வனப்பு வனப்பூ
வனப்புநன வாநினை வா -3

மனதே நனைக வனமாய் நனைய
வனத்தாள் வனப்பு வனப்பூ வனப்பு
வனிதை வனப்பு வனப்பூ வனப்பு
நனவா நினைவா வினவு-4


நனைக வனமாய் நனைய வனத்தாள்
வனப்பு வனப்பூ வனப்பு வனிதை
வனப்பு வனப்பூ வனப்பு நனவா
நினைவா வினவுமன தே-5

வனமாய் நனைய வனத்தாள் வனப்பு
வனப்பூ வனப்பு வனிதை வனப்பு
வனப்பூ வனப்பு நனவா நினைவா
வினவுமன தேநனை க -6

நனைய வனத்தாள் வனப்பு வனப்பூ
வனப்பு வனிதை வனப்பு வனப்பூ
வனப்பு நனவா நினைவா வினவு
மனதே நனைகவன மாய்-7

வனத்தாள் வனப்பு வனப்பூ வனப்பு
வனிதை வனப்பு வனப்பூ வனப்பு
நனவா நினைவா வினவு மனதே
நனைகவன மாய்நனை ய-8


வனப்பு வனப்பூ வனப்பு வனிதை
வனப்பு வனப்பூ வனப்பு நனவா
நினைவா வினவு மனதே நனைக
வனமாய் நனையவனத் தாள்-9

வனப்பூ வனப்பு வனிதை வனப்பு
வனப்பூ வனப்பு நனவா நினைவா
வினவு மனதே நனைக வனமாய்
நனைய வனத்தாள் வனப்பு-10

வனப்பு வனிதை வனப்பு வனப்பூ
வனப்பு நனவா நினைவா வினவு
மனதே நனைக வனமாய் நனைய
வனத்தாள் வனப்பு வனப்பூ-11

வனிதை வனப்பு வனப்பூ வனப்பு
நனவா நினைவா வினவு மனதே
நனைக வனமாய் நனைய வனத்தாள்
வனப்பு வனப்பூ வனப்பு -12

வனப்பு வனப்பூ வனப்பு நனவா
நினைவா வினவு மனதே நனைக
வனமாய் நனைய வனத்தாள் வனப்பு
வனப்பூ வனப்புவனி தை-13

வனப்பூ வனப்பு நனவா நினைவா
வினவு மனதே நனைக வனமாய்
நனைய வனத்தாள் வனப்பு வனப்பூ
வனப்பு வனிதை வனப்பு -14

வனப்பு நனவா நினைவா வினவு
மனதே நனைக வனமாய் நனைய
வனத்தாள் வனப்பு வனப்பூ வனப்பு
வனிதை வனப்பு வனப்பூ-15


நனை கவனமாய்
நனை யவனத்தாள்-யவனம்



வனப்பு வனப்பூ வனப்பு- அழகு காட்டுப்பூ அழகு
வனப்பு வனப்பூ வனப்பு- வனப்புவனம்-காட்டில் நீரில் நனைந்த)பூ அழகு
வனம்-காடு சோலையை குறிக்கும்
புவனம்-மழை, நீர்(ஆதாரம்.பிங்கல நிகண்டு)

எழுதியவர் : சு.ஐயப்பன் (23-Sep-15, 11:28 am)
பார்வை : 159

மேலே