உன்னை நான் தேடியதில்



என்னில்..................
உன்னை நான் தேடியதில்
என் மனம் இறந்து விட்டது
...என் இதயம் உறைந்து விட்டது
என்னுயிர் கூட எனக்காய் இல்லை
அவனுக்குரிய எனக்கான தேடலில்
எனக்காய் உணர்த்திய காதல் தார்ப்பரியங்கள். .


எழுதியவர் : அகிரா (29-May-11, 3:11 pm)
சேர்த்தது : agira
பார்வை : 384

மேலே