என் எதிரி...!

என் எதிரி அவன்,
இருந்தாலும் என்னைவிட அதிஷ்டசாலி...!
எப்போதும் அவனின் முத்தங்கள்...
என்னவளின் கன்னத்தில் மச்சமாய்...

எழுதியவர் : lovable பாரி (29-May-11, 3:29 pm)
சேர்த்தது : Lovable Baari
பார்வை : 358

மேலே