கொலுசொலி

சின்னக் கொலுசொலியும் சிங்காரப் பட்டேயுன்
மென்மைக் கழலில் மெருகேற்றும் - அன்னமே !
உன்றன் மலர்பதத்தில் உற்சாகக் காவியமாய்
என்றன்பா சேர்க்கும் எழில் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Sep-15, 8:15 pm)
பார்வை : 87

மேலே