தோழி

ஆயிரம் கதைகள்
மனையாளிடம் பேசினாலும்.
அவளிடம் உன்னை பற்றி பேசியதே அதிகமாய்...

சகித்து கொண்டிருந்தாள் என்றே நானும் நினைத்தேன்...
சிலாகித்து போனால்
என்னுடன் அவளும்.,

எழுதியவர் : வேங்கடராமன் (23-Sep-15, 10:57 pm)
சேர்த்தது : வேங்கடராமன்
Tanglish : thozhi
பார்வை : 276

மேலே