நாத்திகம் பற்றி வினோபா

நாத்திகம் பற்றி வினோபா!

''நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல,
எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும்.

நாஸ்திகன்தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன். ஆத்திகனால் சேவை செய்ய முடியாது.

உதாரணமாக, ஒருவன் பீடி குடிக்கிறானென்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது.

அவனுடைய மனத்தை மாற்றி பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும்.

எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால்தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.''

(வினோபாவே அவர்கள் 22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையில் பேசிய கருத்துக்களில் சில வரிகள்)

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சித்தாந (24-Sep-15, 8:44 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 133

சிறந்த நகைச்சுவைகள்

மேலே