பயமில்லாதவள்

"டக் டக்"

"யாரது"

"திருடன்"- எனக்கேட்டும் சந்தோஷமாக கதவைத் திறந்தாள் திருடனின் மனைவி.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Sep-15, 1:31 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 305

மேலே