ஆம்புலன்ஸ்

தாய்வழி உறவோ?
தந்தைவழி உறவோ?
தெரியலையே;
புது உறவாய் இருக்குமோ?
உயிருக்கு போராடுகையில்
ஓடிவந்து பார்க்கும்
இந்த ஆம்புலன்ஸ்!

எழுதியவர் : சுகுமார் சூர்யா (24-Sep-15, 7:25 pm)
பார்வை : 162

மேலே