வசை ஞானி

ஏன்டா இளையராஜாவுக்குத் தான் இசை ஞானின்னு அவுரு சாதனைக்கு பொருத்தமான பட்டம் கொடுத்திருக்காங்க. நீ யாரையோ வசை ஞானின்னு சொல்லிச் சொல்லிக் கோபப்படறயே யாருடா அந்த வசை ஞானி?


வேற யாரு, நான் கட்டித் தொலச்சிருக்கற எம் மனைவி. அட போப்பா எந்த நேரமும் எதுக்கெடுத்தாலும் விதவிதமா கண்டபடி சத்தம்போட்டு அக்கம் பக்கம் உள்ளவங்களுக்கெல்லாம் கேக்குற மாதிரி திட்டறா. அட, தூக்கத்தலெ கூட அவ வாய்க்கு ஓய்வில்லை. கண்ணதாசன் சொன்ன மாதிரி இறைவன் எனக்கக் கொடுத்த வரமோ என்னவோ. அவள இன்னிசை ஞானின்னா சொல்லமுடியும்?

எழுதியவர் : மலர் (24-Sep-15, 10:36 pm)
Tanglish : vasai njaani
பார்வை : 93

சிறந்த நகைச்சுவைகள்

மேலே