குடை

உங்களுக்கு மழை
எனக்கோ அது நீர்வீழ்ச்சி
நான் குடை!!!

எழுதியவர் : மணிவேல்சுகுமார்! (26-Sep-15, 3:50 pm)
சேர்த்தது : மணிவேல்சுகுமார்
Tanglish : kudai
பார்வை : 209

மேலே