பச்சோந்தி

பச்சோந்தியொன்று
பதறிச் சொன்னது

அறியாமல் போய்
தொலைத்தேன் ஒரு
அரசியல்வாதியின் வீட்டிற்கு

இன்னும் நான் மாற நிறங்கள்
ஆயிரம் ஆயிரமுண்டு என்பதை

அங்கு போகமலிருந்தால் நான்
அறியாமலே போய்த் தொலைத்திருப்பேன்!

எழுதியவர் : செல்வமணி ( முகநூல் : சம்பத் (26-Sep-15, 9:22 pm)
Tanglish : pachchonthi
பார்வை : 51

மேலே