பின்னல்

போட்டியில் ஓடினாள்
முதுகைத்தட்டிக்கொடுத்து
உற்சாகப்படுத்தியது பின்னல்..!.

உற்சாகம் இழக்காமல் ஓடு பெண்ணே...
உன் எதிர்கால வாழ்வின்
பிரச்சனைத்தடைகளைத்தாண்டி
சமாளித்து ஓட இந்த வேகம் போதாது..!

இன்னும் ஓடு பெண்ணே....
ஓய்வெடுக்க முடியாத திருமண வருங்காலத்திற்கு
இந்தப் பயிற்சி போதவே போதாது !

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (27-Sep-15, 12:18 am)
Tanglish : pinnal
பார்வை : 136

மேலே