ஞாபகம் வந்ததோ

கடலில் கால் நனைக்கச் சென்றவனின் உடலை முழுதாய் நனைத்து மகிழ்வித்தது கடல். அவனது சொந்தங்களை என்றோ ஒரு நாள் சுனாமியாகி அடித்துச் சென்றது ஞாபகம் வந்திருக்குமோ அதற்கு...?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Sep-15, 6:49 am)
Tanglish : gnaapakam VANTHATHO
பார்வை : 217

மேலே