இது என்ன நியாயம்

பேருந்தில் என் இருக்கையை

உனக்கு அளித்து

நான் எழுந்து கொண்டேன்.

உன் பக்கத்து இருக்கை காலியாகும் போது,

யாரோ ஒருத்தியை,

உன் பக்கத்தில் உட்கார சம்மதிக்கிறாயே,

இது என்ன நியாயம் ?

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (27-Sep-15, 9:31 am)
Tanglish : ithu yenna Niyayam
பார்வை : 102

மேலே