இரவின் அரசி நிலவுப்பெண் Diana - இரு விகற்ப நேரிசை வெண்பா

இரவின் அரசி நிலவுப்பெண் தெய்வம்
வரம்தந்தே பூவுலகை ஆட்சி – புரிந்திட
தாரகைகள் கண்சிமிட்ட காதலர் எல்லோரும்
பேருவகை கொள்வர் மகிழ்ந்து!

இந்த வெண்பாவிற்கு ஆதாரம்:

T.A.Ramesh அவர்களின்,

Message of Night Queen

Diana, the goddess of Moon is the night queen
Ruling the night world of Universe with Stars
Winking eyes over lovers indulging in romance
And dreaming of love fantasy all over the night! என்ற பாடல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-15, 9:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 206

மேலே