அக்டோபர் 2
அக்டோபர் 2...
என்தலைவருக்கு பிறந்தநாள்
அகிம்சையை புரியவைத்த
அன்னல்தான் நம் காந்தி!
புத்லிபாய் புத்திரனே
புதுமைகளை படைத்துவிட்டாய்...
பாரத்தின் அடிமைதனை
அடியோடு அழித்துவிட்டாய்...!
சுதந்திர kaatrai நீ
சுதந்திரமாய் அனுபவிக்கவைத்தாய் ...
இன்னலை காத்த நீ
இறைவனிடம் சேர்ந்துவிட்டாய்...!
துயிள்கொள்கிறாய் ராஜ்காட்டில்
துயர் கொள்கிரோம் மக்கள் கண்ணீரில்
அண்ணலே! உனக்காக ஓரிடம்
அதுவே.. எங்கள் கரன்சிநோட்டு!
..

