என்னை காதல் செய்

கரும்பாய் இனிக்கிறேன்
கற்கண்டாய் சுவைக்கிறேன்..

காமத்தை கட்டில் முழுக்க
நனைக்கிறேன்...

உன்னை நான் கட்டி
முத்த மழையில் நனைக்கிறேன்..

மன்மத லீலையை உனக்காக
மட்டுமே வெல்கிறேன்...

நீ என்னை மட்டுமே
காதல் செய்தால்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (30-Sep-15, 12:03 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : ennai kaadhal sei
பார்வை : 102

மேலே