மேடு பள்ளம்

ஓடும் ஆற்றினைபோல்
உன் வாழ்க்கைப்பாதையை
நீயே கண்டுணர்ந்துகொள்
அதன் பள்ளம் மேடு
கடந்திட பழகிக்கொள் ...

எழுதியவர் : (1-Oct-15, 12:56 am)
Tanglish : medu pallam
பார்வை : 58

மேலே