எழிலரசி சான்வி - இரு விகற்ப நேரிசை வெண்பா

எழிலரசி அங்கமெல்லாம் தங்கநிகர் எங்கள்
மழலை நிறைவெண் மதியாம் – செழுமைமிகு
சான்வி வளமும், அறிவுநல மும்பெற்று
மான்விழியாள் வாழ்க மகிழ்ந்து!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Oct-15, 8:50 am)
பார்வை : 66

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே