சீர்திருத்தம் பேச்சில் மட்டுமா

சீர்திருத்தவாதி புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்... அங்கும் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்ட போது சாதி கேட்கப்பட்டது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Oct-15, 6:46 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 188

மேலே