நேரம் சரியில்லை

பஞ்சாங்கத்தில் நல்ல நேரம்
பார்த்து வாங்கியும்
ஒரு சுப நேரத்தில்
விழுந்து உடைந்து போனதால்
இப்போது நேரம் சரியில்லை
கடிகாரத்தில்!

* மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Oct-15, 2:03 am)
Tanglish : neram sariyillai
பார்வை : 117

மேலே