களவாடி சென்றது மழை •••

ஆற்று தண்ணீரில் பிடித்து
கண்ணாடி
தொட்டியில் போட்டு
பாத்து பாத்து வளர்த்த மீனை
வீட்டிற்க்குள் புகுந்து
களவாடி சென்றது மழை வெள்ளம் •••


♥மகி

எழுதியவர் : -மகேந்திரன் (1-Jun-11, 1:30 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 425

மேலே