இழப்புகள் - எதனால்

நான் உன்னைப் பார்த்தேன்
என்னை இழந்தேன்....

உன்னிடம் பேசி
மனதை இழந்தேன்....

உன் நினைவுகளில்
என் சுயநினைவு இழந்தேன்....

என் இத்தனை இழப்புகள்
உன்னிடம் மட்டும் எனக்கு
சொல்லிடு கண்மணி.......

எழுதியவர் : kanchanab (5-Oct-15, 9:40 am)
பார்வை : 104

மேலே