ரோசாவோட ராசா
ஒரு ஊர்ல ஒத்த ரோசா ஒத்த ரோசான்னு ஒரு பொண்ணு இருந்தா..
.
பேருக்கு தகுந்த மாதிரி ரோசா பூ மாதிரி அழகா இருப்பா.
.
அதே ஊருல சின்ன ராசா சின்ன ராசான்னு ஒரு பையன் இருந்தான்.
.
அவனும் அழகா தான் இருப்பான். ஒத்த ரோசாவும் சின்ன ராசாவும் ஒரு வருஷமா உசுருக்கு உசுரா லவ் பன்னாங்க.
.
ரெணடு பேரும் இந்த விஷயத்த அவங்க அப்ப அம்மா கிட்ட சொல்லலாம்னு முடிவு பன்னாங்க.
.
ஒத்த ரோசா அவங்க அம்மா சின்ன ரோசா கிட்டையும் அப்பா பெரிய ராசா கிட்டையும் சொன்னா..
.
அவங்க அம்மா சின்ன ரோசா உன்ன என் தம்பி மொக்க ராசாவோட மகன் மக்கு ராசாவுக்கு தான் கட்டி குடுப்பேன்னு சொல்லிட்டாங்க...
.
சின்ன ராசாவும் அவங்க அம்மா வெள்ளை ரோசாகிட்டையும் அப்பா கருப்பு ராசா கிட்டையும் சொன்னான்..
.
ஆனா அவங்களும் ஏத்துக்கல.. அதுனால ஒத்த ரோசாவும் சின்ன ராசாவும் ஓடி போயி கல்யாணம் பன்னிக்கலாம்னு முடிவு பன்னாங்க.
.
அன்னிக்கு இராத்திரியே ரெண்டு பேரும் ஊரே விட்டே ஓடிட்டாங்க...
.
இந்தவிஷயத்த கேள்விபட்ட ஒத்த ரோசாவோட அம்மா சின்ன ரோசா தான் பெத்த ஒத்த ரோசா ஓடி போச்சுன்னு அவங்கோளட தம்பி மொக்க ராசாவோட மகன் மக்கு ராசாகிட்ட சொல்ல
.
அவன் அருவாள எடுத்துகிட்டு ஒத்த ராசாவையும் சின்ன ராசாவையும் தேடி போயிட்டான்..
.
எங்க தேடியும் கிடைக்கல...ஒரு வருஷம் கழிச்சு ஒரு நாள் ஒத்த ரோசாவும் சின்ன ராசாவும் ஊருக்கு திரும்பி வந்தாங்க.
.
அவங்குளுக்கு ஒரு அழகான பெண் குழுந்தை.. பேரு பத்து ரோசா... அந்த குழுந்தைய பாத்ததும் எல்லாருக்கும் கோவம் போயிடுச்சு..
.
அவங்கள சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க...
.
"உங்களுக்கு ஏதாவது புரிஞ்சுதா