அந்தி சிவக்க காரணம் என்ன
மேற்கூரை இல்லாத
குளியலறைக்குள்
என்னவள் மேனியில்
மஞ்சளிட்டாள்!
அங்கே....
வானக் கண்ணாடியில்
பிரதிபலிப்பு!
அனைவருக்கும் அது
அந்திமாலை....
எனக்கோ... அது
பந்திமாலை!
மேற்கூரை இல்லாத
குளியலறைக்குள்
என்னவள் மேனியில்
மஞ்சளிட்டாள்!
அங்கே....
வானக் கண்ணாடியில்
பிரதிபலிப்பு!
அனைவருக்கும் அது
அந்திமாலை....
எனக்கோ... அது
பந்திமாலை!